0
எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.

குளிரூட்டப்பட்ட பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.


சோப்புகளை அடிக்கடி மாற்றாதீர்கள்.

தினமும் 2 வேளை குளியுங்கள்.

கோபம், மன அழுத்தத்தை தவிருங்கள். முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள்.

தியானம் செய்யுங்கள்.

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி அவசியம்.

புன்னகைத்தபடியே இருங்கள்.

பிடித்தவர்களுடன் மனம் திறந்து பேசுங்கள்.

Post a Comment

 
Top