0
பெண்கள் ‌எ‌ன்றா‌ல் புடவை‌க் க‌ட்டி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ப்போது‌ம் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் புடவையை ‌சு‌ற்‌றி‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது இ‌ல்லை.


அதற்காக அரைகுறை ஆடைகளையு‌ம் அணியக் கூடாது. கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

கோ‌யி‌ல்களு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது அ‌திக ஆட‌ம்பர‌ம் இ‌ல்லாத புடவைகளையு‌ம், நகைகளையு‌ம் அ‌ணியலா‌ம்.

‌திருமண‌ம் போ‌ன்ற சுப ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு ஓரள‌வி‌ற்கு அழகான ஆடைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து அ‌ணியவு‌ம். ஜா‌க்கெ‌ட்டுகளை ந‌ன்கு அய‌ர்‌ன் செ‌ய்து அ‌ணிவது ந‌ல்லது.

இட‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றது போ‌ன்று புடவைகளை‌த் தே‌ர்வு செ‌ய்வது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

Post a Comment

 
Top