உயிரோட்டப் பாதை களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை ஊசியினால் தூண்டச்செய்து நோய் களை குணமாக்கும் முறை அக்குபஞ்சர் என்றும், அதே புள்ளிகளை வெறும் விரலால் அழுத்தம் கொடுத்து குணப்படுத்தும் முறை அக்குபிரஷர் என்றும் அழைக்கிறோம். ஊசிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதை அக்குபஞ்சர் நிபுணர்கள் மட்டுமே கையாளலாம். அக்குபிரஷர் முறை யாரும் எப்பொழுதும் எளிதில் பயன்படுத்தலாம்.
பொதுவாக எல்லோர் வீட்டிலும் முதலுதவி பெட்டி மூலம் அவசர சிகிச்சை செய்து கொள்ள லாம். நமது சிசிக்சைக்கு பெட்டி எதுவும் தேவை யில்லை. பெருவிரல் மட்டுமே போதுமானது. அதுவே முதலுதவியாக அமைகிறது. பொதுவாக பள்ளிகளில் Prayer நேரங்களில் கூட்டமாக எல்லோ ரும் Prayerபாடலை பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மாணவர் மயங்கி விழக்கூடும்.
இது அடிக்கடி பள்ளிகளில் நடக் கும். நாம் மார்க் கெட்டிற்கு செல்கிறோம். கூட்ட நெரி சலில் சிலர் மயங்கி விழக் கூடும். ஒரு சிலருக்கு சில துக்க செய்திகளை கேட்ட வுடன் மயங்கி தொப்பென்று விழுவர்.இந்த சூழல்களில் நீங்கள் இருந்தால் அவர் களுக்கு என்ன முதலுதவி செய்யலாம்? இதைவிட சில சங்கடங்கள் உள்ளது. வலிப்பு நோய், காக்கை வலிப்பு என்று சொல்லு வோம். அதாவது கால், கை வலிப்பு வந்து திடிரென வெட்டி இழுக்கும் வாயில் நுரை தள்ளும். சிலர் கரண்ட்-ல் கை வைத்து ஷாக் அடித்து விழுவர்.
ஒழுங்காக சாப்பிடாமல் பட்டினி கிடந்து சிலர் மயங்கி விழுவர். இது போன்ற சூழல்களில் தவிப் போர்களை அப்படியே விட்டுவிட்டால் ஆபத்து நேரிடலாம். ஷாக் அடித்து கீழே விழுந்த பின்தான் அக்கு பிரஷர் அவருக்கு உதவும். இதுபோன்ற சூழல் களில் சோடா தெளிக்கவோ, உள்ளே குடிக்கத் தருவதோ சிலருக்கு ஆபத்தை விளை விக்கலாம். தண்ணீர் தெளிப்பதை, சோடா தெளிப்பதை தவிர்க்கவும்.
அக்குபிரஷர் வெறும் விரலால் அழுத்தம் கொடுத்தால் போதும். விரலால் குத்த வேண்டாம். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. பேனாவோ, பென்சிலோ பயன்படுத்தி குத்த வேண்டாம். இதுபோன்ற அவசர காலங்களில் மட்டுமின்றி கால்வலி, மூட்டுவலி, கழுத்துவலி, தலைவலி மூலம் ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பு சம்பந்தப் பட்ட கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்ற அனைத்து நாட்பட்ட பிரச்சனைகளுக்கும் அக்குபஞ்சர் சிசிக்சை நல்ல பலன்தரும்.

Post a Comment